அமெரிக்கா ஆறு நாடுகளாக பிரிந்து விடும்..,
நம்ப முடியா தகவல் ஒன்றை ரஷ்யாவை சோ்ந்த பனரின் என்பவர் வெளியிட்டடுள்ளார்; இன்னும் சில மாதங்களி்லே அமெரிக்கா ஆறு நாடுகளாக பிரிந்து விடும் என்று. இந்த தகவலை சில நாட்களுக்கு முன்பு கல்லூரி விரிவுரையளர்கள், மாணவர்கள் மற்றும் அரசியல் நிபுணர்கள் இடையே நனடபெற்ற கலந்துரையாடலில் வெளியிட்டார். பனரின் ராஷ்யாவின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தகவல் தெரிவிப்பர்ளராகவும், உளவு துறையிலும் பணியாற்றியுள்ளார். தற்போது ரஷ்யாவின் பள்ளி, தொலைக்காட்சி துறையின் ஆலோசகராக பணியாற்றுகிறார். இதற்கு அவர் சொல்லும் காரணம்;
1. பொருளாதார சீரழிவு.
2. அதனை சரி செய்ய அரசாங்கம் எடுக்கும் தவறான முடிவுகள்.
3. அமெரிக்க சமூகச் சீரழிவு.
இங்கே கொடுக்கப்பட்ட படத்தை போல், அமெரிக்கா ஆறு நாடுகளாக பிரிந்து பிற நாடுகளால் ஆக்கிரமிக்க படும் என்று கூரியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment